ஆவண மூலம்
āvaṇa mūlam
பொருள்கள் · Senses
1.
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்கப் படுகின்றன. ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப் பட்ட உரைக் கோப்பினை ஒர் இணைய உலாவியில் (Browser) பார்வையிடும்போது அழகான வடிவமைப்புடன் தோற்றமளிக்கும். ஹெச்டிஎம்எல் மூல உரைக்கோப்பு, ஆவணமூலம் எனப்படுகிறது. இணையத்தில் (வைய விரிவலையில்) பார்வையிடுகின்ற மீவுரை (Hyper Text) ஆவணங்களின் மூல வரைவினை (Source Code) அதாவது ஆவண மூலத்தைப் பார்வை யிட உலாவியிலேயே வசதி உண்டு.
— document source
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z59wefen/
தமிழ்“ஆவண மூலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z59wefen/APA
Oliyon Research. (2026). ஆவண மூலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z59wefen/MLA
"ஆவண மூலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z59wefen/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment