{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z59wefen/", "data": {"id": "z59wefen", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z59wefen/", "kind": "word", "headword": "ஆவண மூலம்", "romanization": "āvaṇa mūlam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:22.843223+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்கப் படுகின்றன. ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப் பட்ட உரைக் கோப்பினை ஒர் இணைய உலாவியில் (Browser) பார்வையிடும்போது அழகான வடிவமைப்புடன் தோற்றமளிக்கும். ஹெச்டிஎம்எல் மூல உரைக்கோப்பு, ஆவணமூலம் எனப்படுகிறது. இணையத்தில் (வைய விரிவலையில்) பார்வையிடுகின்ற மீவுரை (Hyper Text) ஆவணங்களின் மூல வரைவினை (Source Code) அதாவது ஆவண மூலத்தைப் பார்வை யிட உலாவியிலேயே வசதி உண்டு.", "needs_definition": false, "gloss_en": "document source", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 473"}]}}