நேரடி
nēraṭi
பொருள்கள் · Senses
1.
1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இணைப்பின் மூலம் பெறமுடியும்.அவ்வாறில்லாமல் அவை உருவாக்கப்படும் போதே அலைபரப்பச் செய்வது. 3.ஓர் ஆவணத்தை அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியை பயனாளர் இணையம் வழி பார்வையிடும் போதே மாற்றியமைக்க வாய்ப்பளிப்பது
— live
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p6am2cbw/
தமிழ்“நேரடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6am2cbw/APA
Oliyon Research. (2026). நேரடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p6am2cbw/MLA
"நேரடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6am2cbw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment