{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p6am2cbw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p6am2cbw/", "kind": "word", "headword": "நேரடி", "romanization": "nēraṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.096145+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இணைப்பின் மூலம் பெறமுடியும்.அவ்வாறில்லாமல் அவை உருவாக்கப்படும் போதே அலைபரப்பச் செய்வது. 3.ஓர் ஆவணத்தை அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியை பயனாளர் இணையம் வழி பார்வையிடும் போதே மாற்றியமைக்க வாய்ப்பளிப்பது", "needs_definition": false, "gloss_en": "live", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிகழ்நேர"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 271"}]}}