ஊர்தல்

ūrtal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நகருதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்தல்)
2.
பரவுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்தல்)
3.
தினவுறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்தல்)
4.
நெருங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்தல்)
5.
வடிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்தல்)
6.
ஏறிச் செல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்தல்)
7.
கழலுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்தல்)
8.
ஏறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்தல்)
9.
தவழ்தல், தினைவுறுதல், தடவுதல், செல்லுதல், சஞ்சரித்தல், மேற்கொள்ளுதல், மறைத்தல், அடர்தல், மிகுதல்
10.
ஏறிச் செல்லுதல், (குறள் 1136).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 83)
11.
(நத்தை போல் நகர்தல்) : 1. ஒரு தேடலை அல்லது ஒரு பணியை எவ்வித முன்னேற்றமுமின்றி செய்து கொண்டிரு த்தல். ஒரு கோப்பிலிருந்து தரவு பெற எழுதப்பட்ட சில நிரல்கள் வெளியீட்டைத் தருமுன்பு அக்கோப்பு முழுமையும் மெதுவாக ஊர்ந்துபார்வையிடுவதுண் டு. சில வேளைகளில், ஒரு நிரலர் ஒரு குறிப்பிட்ட கட்டளை பற்றி அறிய ஆவணங்களில் பக்கம் பக்கமாக ஊர்ந்து தகவலைத் தேடுவதுண்டு. அல்லது நிரலில் ஏற்பட்டுள்ள பிழையைக் கண் டறிய நிரலின் வரிகளுக்கிடையே நகர்தல் உண்டு. 2. ஒரு செய்திக்குழுவில் சில அனுகூலம் கருதி முன் வைக்கப்படும் கோரிக்கை — grovel
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நகர்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 671)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a2r5ynwe/

தமிழ்
“ஊர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a2r5ynwe/
APA
Oliyon Research. (2026). ஊர்தல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/a2r5ynwe/
MLA
"ஊர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a2r5ynwe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment