தேடல் · Search: நகர்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 முடிவுகள் · results

நகர்தல் nakartal வினைச்சொல் · Verb
ஊர்தல்
ஊர்தல் ūrtal வினைச்சொல் · Verb variant
நகருதல்
நுழுந்துதல் nuḻuntutal பெயர்ச்சொல் · Noun variant
நுழைத்தல்
நகர்த்தல் nakarttal similar
1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தரவுவை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த்துதல். 2. கணினி வரைகலையில் ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை … — move
நகர்த்துதல் nakarttutal வினைச்சொல் · Verb similar
இடம்விட்டுப் பெயர்த்தல்
நக்கரித்தல் nakkarittal வினைச்சொல் · Verb similar
நகர்ந்துசெல்லுதல்
நகர்த்தி nakartti similar
ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப் படிவங்களை வெளியேற்றவோ செய்யும் கட்டுப்பாட்டு எந்திர அமைப்பு. — carriage
நகர்த்து nakarttu similar
scroll
நகா்ந்துசெல்லுதல், தவழ்தல்
அடிநகர்தல் aṭinakartal வினைச்சொல் · Verb similar
இடம்விட்டுப் பெயர்தல்
ஞமர்தல் ñamartal வினைச்சொல் · Verb similar
பரத்தல்
தகர்தல் takartal வினைச்சொல் · Verb similar
நொறுங்குதல்
தகர்த்தல் takarttal வினைச்சொல் · Verb similar
நொறுக்குதல்
நகரக்கல் nakarakkal பெயர்ச்சொல் · Noun similar
சில முக்கிய நகரங்களில் நேரான எடையைக் குறிப்பதற்கு வைத்திருக்குங் கல் ( V, 102.)
நகர் nakar வினைச்சொல் · Verb similar
* நகர்
நகல் nakal similar
* (பெயர்) நகல்
நகழ் nakaḻ வினைச்சொல் · Verb similar
to crawl
நகழ்தல் nakaḻtal வினைச்சொல் · Verb similar
நகர்ந்துசெல்லுதல்
நகாஅர் nakāar பெயர்ச்சொல் · Noun similar
சிரிப்பில் தோன்றுவதான பல்
நகாஅல் nakāal பெயர்ச்சொல் · Noun similar
சிரிப்பு
நகார் nakār similar
பல்
நகைத்தல் nakaittal வினைச்சொல் · Verb similar
சிரித்தல்
நக்கல் nakkal பெயர்ச்சொல் · Noun similar
நக்குதல் (நாக்கு +தத்தல்)
நமர்த்தல் namarttal வினைச்சொல் · Verb similar
ஈரம் ஏறுதல்
நாகர் nākar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்
நாகல் nākal பெயர்ச்சொல் · Noun similar
நாவல்
நிகர்த்தல் nikarttal வினைச்சொல் · Verb similar
ஒத்தல்
நுகர்தல் nukartal பெயர்ச்சொல் · Noun similar
துய்த்தல், அனுபவித்தல்,புசித்தல்,விழுங்கல், செய்தல்
பகர்தல் pakartal பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல்
விவரத்தாளில் பத்தி அல்லது உரை ஆவணத்தில் எழுத்துகளை செவ்வகக் கட்டமாக மாற்றி வேறிடத்தில் வைத்தல் — column move
நகளுதல் nakaḷutal வினைச்சொல் · Verb similar
நகழ்தல்
நாட்பார்த்தல் nāṭpārttal பெயர்ச்சொல் · Noun similar
மங்கலச் செயல்களுக்கு நல்லநாள் பார்த்தல்
கார்ட்டல் kārṭṭal similar
Cartel
கார்த்தல் kārttal similar
அரும்புதல், உறைத்தல்
நகக்கால் nakakkāl பெயர்ச்சொல் · Noun similar
நகமும் விரலின் தோலும் கூடுமிடம்; நகக்கண்
நகரா nakarā பெயர்ச்சொல் · Noun similar
பெருமுரசுவகை
நகரி nakari பெயர்ச்சொல் · Noun similar
நகரம்
நகாரி nakāri பெயர்ச்சொல் · Noun similar
இந்திரன்
நாகரி nākari பெயர்ச்சொல் · Noun similar
குருக்கத்திக்கொடி
நாகாரி nākāri பெயர்ச்சொல் · Noun similar
கருடன்
நீந்து nīntu வினைச்சொல் · Verb meaning
* நீந்து
கானிங் kāṉiṅ meaning
1. மூளையின் பாகங்கள் அதன் பல்வேறு அறைகளுக்கிடையே இடம் பெயர்தல். இது கன்னப்பொட்டெலும்பு கட்டிப்புண் வீக்கம் காரணமாக உண்டாகிறது. 2. பெருமூளைக்கும் சிறு மூளைக்குமிடையில் நீண்டுள்ள புறச்சவ்வ… — coning
ஒழுக்கு oḻukku பெயர்ச்சொல் · Noun meaning
பொள்ளல்வழியாக நீர் கொட்டுகை
நெளிதல் neḷital பெயர்ச்சொல் · Noun meaning
உடல் வளைதல்
உந்துதல் untutal பெயர்ச்சொல் · Noun meaning
ஊக்கம், முன்னேற்றத்திற்கான சக்தி — stimulus, fillip
நுழுவுதல் nuḻuvutal பெயர்ச்சொல் · Noun meaning
நகர்தல் .
கால் ஓயாமல் அசைந்து கொண்டேயிருக்கும் நோய். கால் எப்போது ஊர்ந்து கொண்டிருத்தல், மெல்ல மெல்ல நகர்தல், சொரிந்து கொண்டிருத்தல், குத்துதல் ஆகியவை இதன் அறிகுறிகள் — restless leg syndrome
தாவரங்கள் ஒளியை நோக்கி நகர்தல் அல்லது வளைதல். இவற்றில் தண்டுகள் ஒளியை நோக்கி வளர்கின்றன — phototropic
தோலை இலேசாக அழுத்தினாலும், இயல்பான மேல் தோல், ஈரமான கையில் ரப்பர் கையுறை நகர்வதுபோல் நகர்தல். இது நீர்க்கொப்புளத் தோல் நோயின் அறிகுறியாகும் — Nikolsky's sign
வேதித் தூண்டலுக் கேற்றவாறு குறிப்பிட்ட திசையில் உயிரி நகர்தல். எ. டு பெண் அணு நோக்கித் தாவர ஆண் அணு செல்லுதல் — chemotaxis