ஒழுக்கு

oḻukku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொள்ளல்வழியாக நீர் கொட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழுக்கு)
2.
ஒழுகுவது, தண்ணீர் போன்ற திரவம் ஏதோ ஓட்டையிலிருந்து சொட்டுதல், கசிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழுக்கு)
3.
நீரோட்டம்
ஆற்றொ ழுக்கு ( 19).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழுக்கு)
4.
காண்க...ஒழுக்கம் 1
பொல்லாவொ ழுக்கும் ( இயற். திருவிருத். 1).
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு ().
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழுக்கு)
5.
ஒழுக்கம், வரிசை
6.
நீரின் ஓட்டம், (குறள் 20); ஒழுக்கம்,(குறள் 148,161).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 96)
7.
1. ஒழுகும் இயல்பு 2. காலத்தை பொறுத்து காலம் நகர்தல் — flow
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: போக்கு, ஒட்டம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 468)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xutvx37z/

தமிழ்
“ஒழுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xutvx37z/
APA
Oliyon Research. (2026). ஒழுக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xutvx37z/
MLA
"ஒழுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xutvx37z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment