தேடல் · Search: போக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

போகுதல், வழி, சிறப்பு, குற்றம், பழக்கம், மீட்சி, புகல், வழி
போக்கும் pōkkum prefix
அந்தச் செல்வமும் போய்விடுதலும், (குறள் 332); உம்மை எச்சவும்மை
போக்குதல் pōkkutal பெயர்ச்சொல் · Noun prefix
கற்பித்தல்
போக்குவரவு pōkkuvaravu பெயர்ச்சொல் · Noun prefix
போக்குவரத்து
போக்குவீடு pōkkuvīṭu பெயர்ச்சொல் · Noun prefix
செல்லவிடுகை
போக்கு வரவு pōkku varavu prefix
Communications
போக்குநீக்கு pōkkunīkku பெயர்ச்சொல் · Noun prefix
பழக்கம்
போக்குவரத்து pōkkuvarattu பெயர்ச்சொல் · Noun prefix
வாகன வருகை செல்கை
போக்கு நீக்கு pōkku nīkku பெயர்ச்சொல் · Noun prefix
சௌமிய குணம்
Dynamic map
Traffic
போக்குக்காட்டு pōkkukkāṭṭu வினைச்சொல் · Verb prefix
ஏமாற்றுதல்
add trend line
history, menatrual
போக்குச்செய்தல் pōkkucceytal பெயர்ச்சொல் · Noun prefix
விற்றல்
போக்குக்காட்டுதல் pōkkukkāṭṭutal வினைச்சொல் · Verb prefix
வழிகாட்டுதல்
போக்குச்சொல்லுதல் pōkkuccollutal வினைச்சொல் · Verb prefix
சாக்குக் காட்டுதல்
போக்குவரத்துத் தடை pōkkuvarattut taṭai பெயர்ச்சொல் · Noun prefix
*(தமி), (பெ) - போக்குவரவில் ஏற்படுகின்ற இயக்கத்தடை.
Travelling expense
போக்கு மாற்றத் தகடு pōkku māṟṟat takaṭu prefix
நீர்த்தன்மையுள்ள பொருளின் அல்லது வாயுவின் போக்கினைத தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு — baffle plate
traffic intensity
ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ அடுக்கில் நான்காவது அடுக்கு. பிணைய அடுக்குக்கு நேர் மேலே உள்ளது. சேவையின் தரத்துக்கும், தரவுவைத் துல்லியமாக வினியோகிக்கவும் உதவுகிறது. பிழையைக் கண்டறிதல், அவற்றைச் சரிப்பட… — transport layer
இணைப்பு ஏற்படுத்துவதற்கும் எல்லா தரவுகளும் பாதுகாப்பாக சென்று சேர்ந்து விட்டனவா என்று பார்ப்பதற்குமான தரவு தொடர்பு விதிமுறை. ஓஎஸ்ஐ மாதிரியின் 4-வது பகுதியில் இது வரையறுக்கப்பட்டுள்ளது. — transport protocol
போக்குச்சுற்றிப்போடுதல் pōkkuccuṟṟippōṭutal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: போக்குப்போடு
Transportation Geography