போக்குவரத்து

pōkkuvarattu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாகன வருகை செல்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (போக்குவரத்து)
2.
ஒரு தகவல் தொடர்பு இணைப்பு அல்லது தடத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் — traffic
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1470)
3.
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகச் செல்ல வழிவகை செய்வது. இது நீர்ப் போக்குவரத்து (கப்பல்கள்), நிலப் போக்குவரத்து (ஊர்திகள்), வானப் போக்குவரத்து (வானூர்திகள்) எனப் பலவகைப்படும் — transport
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 445)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c966hhfz/

தமிழ்
“போக்குவரத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c966hhfz/
APA
Oliyon Research. (2026). போக்குவரத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c966hhfz/
MLA
"போக்குவரத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c966hhfz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment