போக்கு

pōkku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போகுதல், வழி, சிறப்பு, குற்றம், பழக்கம், மீட்சி, புகல், வழி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 315)
2.
இறப்பு. எ-டு போக்கு வரவு புரிய (சிபோநூபா 2)ஒ.வரவு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qeuzp6eq/

தமிழ்
“போக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qeuzp6eq/
APA
Oliyon Research. (2026). போக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qeuzp6eq/
MLA
"போக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qeuzp6eq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment