{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u5mnwnc4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u5mnwnc4/", "kind": "word", "headword": "உலாவு", "romanization": "ulāvu", "pos": "verb", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:55.547398+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyal-vinaiccorkal", "name_ta": "வினைச்சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "", "needs_definition": true, "gloss_en": "browse", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உலாவு"}, {"n": 2, "definition_ta": "1. டி பேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற தரவுத் தளத் தொகுப்புகளில், ஒரே திரையில் ஒட்டு மொத்தமாக பல ஏடுகளைத் திரையிட்டு தகவலைத் தேடவும் திருத்தவும் பயன்படும் கட்டளை 2. இணையத்தில் மேலோட்டமாக தகவல் பக்கங்களைப் பார்வை யிடுவதைக் குறிக்கும் சொல்.", "needs_definition": false, "gloss_en": "browse", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தேடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 185"}, {"n": 3, "definition_ta": "இணையத்தில் உலாவுதல். செய்திக்குழுக்கள், கோஃபர் வெளிகள், குறிப்பாக வைய விரிவலையில் தகவல் குவியல்களுக்கு மத்தியில் உலாவருதல். தொலைக்காட்சியைப் பார்க்கும் போது பல்வேறு அலைவரிசைகளையும் மாற்றி மாற்றிப் பார்ப்பதுபோல இணையத்திலும் வேறுவேறு தலைப்புகளில் தகவலைத் தேடி இணையத் தளங்களிடையே ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவி மேலோட்டமாகப் பார்வையிடல்", "needs_definition": false, "gloss_en": "surf", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மேய்", "பார்வையிடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1402"}]}}