ஆர்எஃப்ஐ

āreḵpai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானலை அலைவரிசை இடையூறு எனப் பொருள்படும் Radio Frequency Interference என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வானொலி, தொலைக்காட்சி போன்ற மின்னணுச் சுற்றுகளில், கணினி போன்ற பிற மின்சுற்றுகளில் உருவாகும் மின்காந்த கதிர்வீச்சினால் ஏற்படும் இரைச்சலைக் குறிக்கிறது — RFI
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7tqrbk9u/

தமிழ்
“ஆர்எஃப்ஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7tqrbk9u/
APA
Oliyon Research. (2026). ஆர்எஃப்ஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7tqrbk9u/
MLA
"ஆர்எஃப்ஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7tqrbk9u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment