தேடல் · Search: தடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
பாதை, தண்டவாளம்
ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு பக்க இணைப்பில் சேர்த்து அச்சுற்றில் மின்னோட்டத்தைச் செலுத்துதல். ஆக மின்னோட்ட மானியுடன் பக்க இணைப்பில் இணைந்த குறைந்த தடை, இம்மானியின் எல்லையை மாற்ற இயலும். … — shunt
சுவடு
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
விமானம் ஓடி மேலெழுந்து பறக்கவும், பறந்து முடிந்தபின் கீழிறங்கி ஓடி நிற்கவும் தேவைப்படும் நீண்ட பாதை
அருகில் இருப்பது,கரையில் இருப்பது, நடுநிலை, திருத்தியநிலை, பொருட்குளதாம் பொது இயல்பு
வளைவு.
மேல்வாய்ப்பல்
அவரவர் — their, each of their
அடிக்கை
இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
பரக்கும்
புரட்டு
எடுத்துக்காட்டு
தாம் = அவர்களே
நீர்வார்த்துப் பெண்ணைக் கொடுத்தல்
* (பெ உ வி) தாமதம்
வீரியச்சிதைவு
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகிய நாடியியல்பு அறிகை
பெருமை — enlarged, bend
மிடாவினும் பெரிதான பாத்திரம்
அப்படி
தந்தை
அப்பாவின் அப்பா அல்லது அம்மாவின் அப்பா — grand father
ஈரணுக்களைக் கொண்ட மூலக்கூறு. எ-டு. குளோரின் 2. செம்பாதியம்: ஓரணு அமைப்புடைய பாசி, மிதக்கும் தாவரத்தின் பெரும்பகுதி. உணவுச் சங்கிலியில் சிறப்பிடம் பெறுவது — diatom
Diatom
தாடனம்
அறிகுறி, குற்றவாளிகள் சம்பவ இடத்தில் விட்டுச்செல்வது. — clue, hint, indicator, evidence
குளம் ()
ஈரொத்துத்தாளம். (சிலப். 6, 35, உரை.)
வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும் — measles
ஒரு வித தாள இசைக்கருவி
wobble, wobbliness, unsteadiness, shakiness
காண்க : நீர்முள்ளி
தட்டுதல்
புரட்டு.
நோய்
கரிக்குருவி
முனிவர் வாழிடம்
குதிரை
கழுத்தணிமாலை
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று
முருட்டுதனம்
இரத்தம் வழக்கமான பாதையில் செல்லாமல் தடம் மாறிச் செல்தல் — shunt
ஒரு குறிப்பிட்ட தொலைவை தோராயமாக 10 மீட்டருக்கு ஒரு தடைகளைத் தாண்டி ஓடும் ஓட்டம்.
ஒர் ஐஎஸ்டிஎன் இணைப்பில் நடைபெறும் 64 kbps தகவல் தொடர்புத் தடங்களில் ஒன்று. ஒரு பிஆர்ஐ (basic rate interface) ஐஎஸ்டிஎன் இணைப்பு 2 தாங்கு தடங்களையும் ஒரு தரவுத் (data) தடத்தையும் கொண்ட… — bearer channel
காண்க : தாசநெறி
வெந்துளசி
சமூலம், குமிழஞ் செடி, பாதிரி, கொடிவேலி
செங்குத்து
கீழ்வாய்ப்பல்
அபலக்கொடை.
அதிவிடையம், பொன்
தந்திரம்
மத்தியஸ்தன்
track reverse
வாழைமடல்
குழப்பம். (யாழ். அக.)
மேற்செல்லாதபடி செய்யும் செயல் — ban, outlaw, hindrance,obstacle, hurdle, limit, resistance
ஒன்றிற்குத் தடையாக அமைவது, உம்: மின்தடையம் — resistance