தம்

tam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தம்)
2.
உடல் வலிமை தேவைப்படும் கடினமான செயல்களுக்கு மூச்சை உள்ளிழுத்து அடக்குதல்; மூச்சடக்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தம்)
3.
மூச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தம்)
4.
புகைப் பிடிக்கையில் புகையை ஒருமுறை உள்ளிழுத்து வெளிவிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தம்)
5.
சதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தம்)
6.
தமது (குறள் 63): தமரை, (6, 237, 829, 1191).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 140)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rg852yud/

தமிழ்
“தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg852yud/
APA
Oliyon Research. (2026). தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rg852yud/
MLA
"தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg852yud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment