தம்
tam
பொருள்கள் · Senses
1.
இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
2.
உடல் வலிமை தேவைப்படும் கடினமான செயல்களுக்கு மூச்சை உள்ளிழுத்து அடக்குதல்; மூச்சடக்குகை
3.
மூச்சு
4.
புகைப் பிடிக்கையில் புகையை ஒருமுறை உள்ளிழுத்து வெளிவிடுதல்
5.
சதம்
6.
தமது (குறள் 63): தமரை, (6, 237, 829, 1191).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rg852yud/
தமிழ்“தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg852yud/APA
Oliyon Research. (2026). தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rg852yud/MLA
"தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg852yud/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment