தட்டம்மை

taṭṭammai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும் — measles
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மணல்வாரி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 669)
2.
பயற்றம்மை — varicella
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நீர்கொள்வான் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1140)
3.
காதுமுன் உமிழ்நீர்ச்சுரப்பிகள் (பராடிட் கிளாண்டஸ்) வீங்குவதால் உண்டாகும் நோய் நிலைமை. பண்டுவம் உண்டு — mumps
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: தாளம்மை · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7hvfgfy/

தமிழ்
“தட்டம்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7hvfgfy/
APA
Oliyon Research. (2026). தட்டம்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w7hvfgfy/
MLA
"தட்டம்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7hvfgfy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment