தேடல் · Search: தாளம்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

தாளம்மை tāḷammai பெயர்ச்சொல் · Noun
பொன்னுக்குவீங்கி
தட்டம்மை taṭṭammai variant
வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும் — measles
பொன்னுக்கு வீங்கி poṉṉukku vīṅki பெயர்ச்சொல் · Noun variant
புட்டாளம்மை — mumps, parotitis, paroxysm
தள்ளாமை taḷḷāmai பெயர்ச்சொல் · Noun similar
முதியோர் உடல் நடுக்கமும் பலவீனமும். — shivering combined with exhaustion experienced by the aged
டாலமைட்டு ṭālamaiṭṭu similar
Dolomite
தளமமைப்பு taḷamamaippu similar
1. உருக்குலைந்த தோலை, சிராய்த் தெடுப்பதன் மூலம் மிக நுண்ணிய தழும்புடன், புறத்தொலியமைப்பை வளர்த்தல், 2. பல் மருத்துவத்தில் ஆழமாக பற் காரையெடுப்பு செய்முறை — planing
தமை tamai similar
அடக்கல், புறக்கரணம்
தம்மை tammai similar
தாய்
தலம் talam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
தலை talai பெயர்ச்சொல் · Noun similar
தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் … — head, first
தலைஇ talaii similar
பெய்து
தளம் taḷam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
தளை taḷai பெயர்ச்சொல் · Noun similar
கட்டு
தள்ளை taḷḷai பெயர்ச்சொல் · Noun similar
தாய் — mother
தழம் taḻam பெயர்ச்சொல் · Noun similar
தயிலம்
தழை taḻai பெயர்ச்சொல் · Noun similar
தழை = கீழ் நோக்கிய, Down ward ( via தழ் => தாழ் )
தாமை tāmai பெயர்ச்சொல் · Noun similar
தாம்புக்கயிறு ()
தாலம் tālam பெயர்ச்சொல் · Noun similar
பனை — palm, tongue, measuring rod in a balance, earth, plate
தாளம் tāḷam பெயர்ச்சொல் · Noun similar
* தாளம்
தாழம் tāḻam பெயர்ச்சொல் · Noun similar
ஓசை முதலியவற்றின் தாழ்வு — Lowness, as of the pitch of a tune, calmness, delay
தாழை tāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒருசெடிவகை*நறுமணமுள்ள தாழம்பூ எனப்படுவது
தாளாண்மை tāḷāṇmai similar
முயற்சி
அல்லாமை allāmai பெயர்ச்சொல் · Noun similar
கெட்டகுணம்.
கடலாமை kaṭalāmai similar
கடலில் வாழ்வது, பல்லில்லை. மென்மையான உடல், கடின ஓட்டில் உள்ளது. இந்த ஓட்டிலேயே இதன் தலை, கால், வால் எல்லாம் அடங்கியுள்ளன. முன்புறத்துறுப்புகள் நீந்துவதற்குத் துடுப்புகளாகியுள்ளன — turtle
கடல் ஆமை kaṭal āmai பெயர்ச்சொல் · Noun similar
turtle, green sea
கடல்ஆமை kaṭalāmai பெயர்ச்சொல் · Noun similar
turtle
தலமரம் talamaram similar
தல விருட்சம். ஆகமப்படி ஒவ்வொரு கோயிலிலும் இருப்பது.
தலையிடாமை talaiyiṭāmai similar
Laissez Faire
தள மேடை taḷa mēṭai similar
தரையிலிருந்து உயரமாகக் கிடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மரததினாலான அல்லது கட்டுமானத்திலான ஒரு மேடை — platform
தளமட்டம் taḷamaṭṭam similar
சமதள நிலையைக் காட்டும் கிடைமட்டம் கருவி. சாராய மட்டம் கிடைமட்டமாக இருக்கும் போது இதிலுள்ள குமிழ் துல்லியமாக குழலின் மையத்தில் நிற்கும் — level
தளமாக்கல் taḷamākkal similar
ஓர் ஆவணத்தின் முனையில் சிறப் பிலா உருக்களின் வெற்றுப் பகுதிகளைச் சேர்த்தல். குறிப் பிட்ட அளவுக்கு அதை உட் படுத்தலே இச்செயலின் நோக்கம் — padding
தாலாலம் tālālam பெயர்ச்சொல் · Noun similar
பழிமொழி
தாளமானம் tāḷamāṉam பெயர்ச்சொல் · Noun similar
தாள அளவு
தாழ்மை tāḻmai பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வு, சிறுமை — lowliness
புட்டாலம்மை puṭṭālammai பெயர்ச்சொல் · Noun similar
அம்மைக்கட்டு ()
புட்டாளம்மை puṭṭāḷammai similar
காதின் முன்புறச் கரப்பியையும் வாய் உட்புறத்தையும் இணைக்கும் சுரப்பி நாளங்களில் ஏற்படும் வீக்கம் வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படுவதாகும் — mumps
தற்கிழமை taṟkiḻamai பெயர்ச்சொல் · Noun similar
பிரியாதிருக்கும் தொடர்பு
தலைச்சுமை talaiccumai பெயர்ச்சொல் · Noun similar
சுமை, சுமக்கை
தளம்பாறை taḷampāṟai பெயர்ச்சொல் · Noun similar
ஓரங்குலநீளமும் நீலநிறமுமுள்ள கடல்மீன் வகை
தள்ளமாறுதல் taḷḷamāṟutal வினைச்சொல் · Verb similar
தள்ளாடுதல்
கல் ஆமை kal āmai பெயர்ச்சொல் · Noun similar
tortoise, indian star
கல்லாமை kallāmai பெயர்ச்சொல் · Noun similar
கல்வி கல்லாதிருத்தல் , கற்றுக் கொள்ளாமை , படியாதிருத்தல்
கள்ளாமை kaḷḷāmai பெயர்ச்சொல் · Noun similar
களவுசெய்யாமை
தகமை takamai பெயர்ச்சொல் · Noun similar
தகைமை
தகாமை takāmai similar
ஒவ்வாமை
தன்னமை taṉṉamai பெயர்ச்சொல் · Noun similar
சுற்றத்தார்
தமாலம் tamālam பெயர்ச்சொல் · Noun similar
பச்சிலைமரம், பச்சிலை
தலைத்தலை talaittalai பெயர்ச்சொல் · Noun similar
ஒவ்வொருவரும்
தளம்பு taḷampu பெயர்ச்சொல் · Noun similar
பரம்பு
தாடலை tāṭalai similar
தாள் தலை, இறைவனோடு ஒன்றியிருத்தல்.
தாதலம் tātalam பெயர்ச்சொல் · Noun similar
நோய்
தாமளை tāmaḷai பெயர்ச்சொல் · Noun similar
புன்னை மரம்
தாளட்டை tāḷaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
தாளால் உருவாக்கப்பெற்ற அட்டை. — paper board
தாள் அட்டை tāḷ aṭṭai similar
தரங்குறைந்த கனத்த தாள் முதல் சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள் வரைப் பல்வேறு கனத்த விறைப்பான காகித அட்டைகளைக் குறிக்கும் சொல் — cardboard
தாழம்பூ tāḻampū பெயர்ச்சொல் · Noun similar
தாழையின் மலர்
தாழறை tāḻaṟai பெயர்ச்சொல் · Noun similar
சிறிய அறை
தோலாமை tōlāmai பெயர்ச்சொல் · Noun similar
ஈடழியாமை , தோல்வியின்மை
தோழமை tōḻamai பெயர்ச்சொல் · Noun similar
நட்பு
பழமை paḻamai பெயர்ச்சொல் · Noun similar
*, -பழமை
பாலமை pālamai பெயர்ச்சொல் · Noun similar
அறியாமை