தாழை

tāḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருசெடிவகை*நறுமணமுள்ள தாழம்பூ எனப்படுவது
கமழுந் தாழைக் கானலம் பெருந் துறை ( 55)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழை)
2.
தென்னை
குலையிறங்கிய கோட்டாழை ( 17)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழை)
3.
தெங்கம்பாளை
தாழை தளவ முட்டாட் டாமரை ( 80).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழை)

தொகுதிகள் · Categories: மரங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdah9rd5/

தமிழ்
“தாழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gdah9rd5/
APA
Oliyon Research. (2026). தாழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gdah9rd5/
MLA
"தாழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gdah9rd5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment