தலம்

talam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலம்)
2.
புனித இடம்; சேத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலம்)
3.
பூமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலம்)
4.
உலகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலம்)
5.
உடலுறுப்பு - கைத்தலம், செவித்தலம் முதலிய
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலம்)
6.
செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலம்)
7.
வீடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலம்)
8.
தலைமை நகரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலம்)
9.
இலை, க்ஷேத்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 211)
10.
திருத்தலம். இறைவன் உருவுள்ள கோயில் சிவத்தலம். சிவத்தலம் பல திருமுறைகளில் பாடப்பெற்றுள்ளது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 153)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j7a6txvz/

தமிழ்
“தலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7a6txvz/
APA
Oliyon Research. (2026). தலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j7a6txvz/
MLA
"தலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7a6txvz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment