தழை
taḻai
பொருள்கள் · Senses
1.
தழை = கீழ் நோக்கிய, Down ward ( via தழ் => தாழ் )
2.
தழைகை
தாளிணைக டழைகொண்ட வன்பினொடு( பாயி. 3)
3.
மயிற்றோகை.தழைகோலி நின்றாலும் ( 347).
4.
பீலிக்குடை
தழைகளுந் தொங்கலுந் ததும்பி ( பெரியாழ். 3, 4, 1).
5.
தழையுடை; தழையாலான உடை
6.
ஒருவகை மாலை
தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் ( 1338).
7.
சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப்படாத சீட்டு
8.
தாழ்
தழைந்தகாதும் ( கடவுள்வாழ். 8).
9.
செழி
10.
சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேராத சீட்டுக்களை இறக்கு
11.
இலை, தளிா்,பிலிக்குடை,மயில், இறகு, மாலை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gpqkfwa9/
தமிழ்“தழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gpqkfwa9/APA
Oliyon Research. (2026). தழை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/gpqkfwa9/MLA
"தழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gpqkfwa9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment