தலைத்தலை

talaittalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொருவரும்
தண்டாரகலந் தலைத் தலைக்கொளவே (ஐங்குறு. 33)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைத்தலை)
2.
மேன்மேல்
தாழ்வி லுள்ளந் தலைத்தலைச்சிறப்ப (அகநா. 29).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைத்தலை)
3.
இடந்தோறும்
தத்தரிக்கண்ணார் தலைத்தலைவருமே (பரிபா. 16, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைத்தலை)
4.
இடம் தோறும்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dzxz5anp/

தமிழ்
“தலைத்தலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dzxz5anp/
APA
Oliyon Research. (2026). தலைத்தலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dzxz5anp/
MLA
"தலைத்தலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dzxz5anp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment