தளம்

taḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளம்)
2.
இலை, பூ, இதல் , சாந்து, படை,உப்பாிக்கை முல்லை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 212)
3.
தனிச்சுற்று வழியினைக் கேட்டு, தனியொரு HTTP சேவையர்மூலம் அளிக்கப்படும் சேவை. இந்தப் பொருள் வரையறையின்படி சுற்றுவழியில் உள்ள www. netgen, com ஒரு தளம் ஆகும் — site
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1338)
4.
1. நிலப்பரப்பின் அடித்தளம் 2. அடிப்படைப் பொருள். 3. பொடியாக்கப்பட்ட தூள். — ground
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இடம், தரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 505)
5.
ஒரு கட்டுமானத்தில் அல்லது கட்டிடத்தில் ஒருவர் நடப்பதற்குரிய பகுதி — floor : (1)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 287)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fhzfkb9u/

தமிழ்
“தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhzfkb9u/
APA
Oliyon Research. (2026). தளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fhzfkb9u/
MLA
"தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhzfkb9u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment