தளம்
taḷam
பொருள்கள் · Senses
1.
இடம்
2.
இலை, பூ, இதல் , சாந்து, படை,உப்பாிக்கை முல்லை
3.
தனிச்சுற்று வழியினைக் கேட்டு, தனியொரு HTTP சேவையர்மூலம் அளிக்கப்படும் சேவை. இந்தப் பொருள் வரையறையின்படி சுற்றுவழியில் உள்ள www. netgen, com ஒரு தளம் ஆகும்
— site
4.
1. நிலப்பரப்பின் அடித்தளம் 2. அடிப்படைப் பொருள். 3. பொடியாக்கப்பட்ட தூள்.
— ground
5.
ஒரு கட்டுமானத்தில் அல்லது கட்டிடத்தில் ஒருவர் நடப்பதற்குரிய பகுதி
— floor : (1)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fhzfkb9u/
தமிழ்“தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhzfkb9u/APA
Oliyon Research. (2026). தளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fhzfkb9u/MLA
"தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhzfkb9u/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment