தேடல் · Search: தரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
தரை
tarai
பூமி
பூமியிலுள்ளோர்
தரையில் சமராடுவதற்கு உரிய படைக்கலங்கள்(munition) மற்றும் கவசவூர்திகள் கொண்ட படை. இதனிடம் இருந்து வேறுபட்டது காலாட்படையாகும்.
விமானம் தரையையொட்டிக் கிடைமட்டமாகச் செல்லும் வேகவீதம் — ground speed
பன்றிவளைக்கரடி — badger, hog/ bear-pig
பருப்புக்கீரை
தரையில் போர் செய்யவல்ல படை ( 26.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
நிலமட்டம் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தரை மட்டம் (பெ)
மனிதர்களுக்கும், கணினிகளுக்கு மின்சக்தி ஓட்டம் தீங்கு செய்யாத வண்ணம் அமைக்கும் செயல்முறை. ground loop : தரை வளையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முறைகளில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இ… — grounding
நீர்நிலை ஒன்றை அல்லது சதுப்பு நிலம் போன்றவற்றைக் கடக்குமுகமாக உயர்த்தப்பட்டுக் கட்டப்பட்ட சாலை.
* தரைப்பூசணி (பெ) =தர்ப்பூசணிப் பழம் = கோசாப் பழம்
பூமியிலுள்ள ஒரு நிலையத்துடன் ஒரு செயற்கைக்கோளி லிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தித்தொடர்பு வழி. இது, 'வான்இணைப்பு' (Uplink) என் பதிலிருந்து வேறுபட்டது — down link
செயற்கைக்கோள் செய்தித் தொடர்புகளுக்கான அனுப்பீட்டு/ஏற்பு நிலையம். இது, நுண்ணலை அனுப்பீட்டுக்காக ஒரு கிண்ண வடிவ வானலை வாங்கியைப் பயன்படுத்துகிறது — earth station
தரையில் மட்டுமே இறங்கவும், தரையிலிருந்து மட்டுமே ஏறவும் கூடிய ஒரு விமானம் — land plane
விமானம் தரையையொட்டிக் கிடைமட்டமாகச் செல்லும் வேகவீதத்தை அளவிடும் கருவி — ground speed meter
தரையடியில் தேங்கி நிற்கும் அல்லது நீரோட்டமாக ஓடும் நீர் — ground water
earth
மிதிகம்பளம்
தரையில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்
ஒரு மின்னியல் அமைப்பியின் செயலிழப்பு அல்லது இடி, மின்னல், புயல் போன்ற புறநிலை மின்னியல் ஆதாரங்களிலிருந்தான இடையீடு காரணமாக தரை இணைப்பில் உண்டாகும் தற்காலிக மின்னோட்டம் — ground fault
ஒரு மின்சுற்றிலிருந்து பூமிக்கு இணைப்பு ஏற்படுத்தும் பாதை அல்லது தொடுகின்ற உடலோடு ஏற்படுத்தும் தொடர்பு. பொதுவாக, ஒரு பாதுகாப்புச் சாதனமாக இது பயன்படுகிறது — ground
ஒரு பறவைக் கப்பலைத் தரையிறங்கச் செய்வதற்கும், அதனைத் தரையில் இயக்கு வதற்கும் தேவைப்படும் பல்லிணை அல்லது சாதனம் — ground gear
மனிதனால் இயக்கப்படும் அல்லது தானே இயங்கும் ஒரு விண்வெளிக்கலம், சறுக்கு முறையில் அல்லது வேறெந்த முறையிலேனும் பூமியில் தரையிறங்குதல் — touchdown
விமானம் நிலத்தில் இயங்கும்போது அல்லது தரையிறங்கும் போதோ உயரே ஏறும் போதோ தரையில் ஓடும் போதோ கட்டுப்படுத்த முடியாமல் திடீரெனக் திரும்புதல் — ground loop
தரையடியில் இரு மின்னியல் சாதனங்களை இணைக்கும் கம்பி — ground wire
விமானம் தரையிறங்கும் போது ஒளியூட்டுவதற்காக விமானத்திலுள்ள ஒரு விளக்கு — landing light
ஒரு விமானம் தரைக்கு மேலே ஓடும் வேகம். எடுத்துக்காட்டாக, மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்கு எதிராக மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் ஓடும் விமானத்தின் தரையோட்ட வேகம் மணிக்கு 29… — ground speed
தரையிலோ அல்லது அதன் அருகிலோ அல்லது அதற்கு அடியிலோ செல்லும் தகவல் தொடர்புக் கம்பி — terrestrial link
விமானம் தரை மட்டத்தில அதன் இயல்பான நிலையில் நிலையாக இருக்கும் போது அதன் உந்து கோட்டிற்கும் கிடைமட்டக் கோட்டிற்குமிடையிலான கூர்ங்கோணம் <b.Landing area floodlight : (வானூ.) தரையிறங்க… — Landing angle
ஒரு தரை இணைப்பில் காணப்படும் மின்னோட்டம். இது சமநிலையற்ற மின்னியல் ஆதாரங்களினால் ஏற்படலாம். எடுத்துக்காட்டு : இரு கணினிகளுக் கிடையிலான ஒரு செய்தித் தொடர்புவழியில் தரை இணைப்பு, தனித்தன… — ground current
விமானம் தரையிறங்குவதற்கு ஏற்ற வடிவளவும் பரப்பளவும் கொண்ட ஒரு தளம். இது விமான நிலையத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம் — landing field
விமானம் தரை மட்டத்தில் அதன் இயல்பான நிலையில் நிலையாக இருக்கும் போது அதன் உந்து கோட்டிற கும் கிடைமட்டக் கோட்டிற்கு மிடையிலான கூர்ங்கோணம் — landing angle
விமானத்தை உயரே செலுத்துகிற இயல்பான திசைக்கு நேர் எதிர்த்திசையில் இயங்கும் விசைகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு கம்பி, இது உறுப்புகள் அளவுக்கு மீறி இறுகி கட்டுமானத் திரிபடைந்து … — landing wire
விமானத்தின் ஓர் இறகின் பின் முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஓர் இணைப்பு தரையிறங்கும் போது இதைத் திருப்பும்போது இது காற்றுத்தடையாகச் செயற்படுகிறது — landing flap
விமான சமதளத்தில் பறந்து கொண்டு, போதிய அளவு கட்டுப்பாட்டில் நிலைத்து நிற்கக்கூடிய குறைந்த அளவு வேகம் — landing Speed
ஈழத்தில் இருந்த தரைத் தற்கொடைப்படை அதிரடிப்படையைக் குறிக்கும் பெயர்.
ஒரு மின் விசை வழங்கீட்டுக் கருவி மூலம் தரை இணைப்புக்குள் தேவையற்ற ஓசையை வேண்டுமென்றே புகுத்துதல் — ground noise injection
ஈயல் அல்லது பிற நீர்புகாப் பொருட்களில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள மின் கடத்து கம்பி வடம். இது தரையடியில் மின் கம்பிவடக் குழாய்களினுள் செலுத்திப் புதைக்கப்பட்டிருக்கும் — under-ground cable
விமானத்தின் அடியிலுள்ள ஒரு கட்டுமானம் தரையிறங்கும் போது ஏற்படும் அதிர்ச்சியைக் குறைக்கவும் தரையிலோ, நீரிலோ விமானம் இருக்கும் போது அதனைத் தாங்கிக் கொள்ளவும் இது பயன்படுகிறது — landing gear
படி/எழுது முனையை நிறுத்துவதற்கான வன்வட்டின் பகுதி. முந்தைய வன்வட்டு அமைப்பில் நிறுத்துவதற்கான ஆணை இடப்பட வேண்டும். ஆனால், இப்போது மின்சாரம் நிறுத்தப்படும்போது தானாகவே நடந்து விடுகிறத… — landing zone
ஈயம் அல்லது பிற நீர்புகாப் பொருள்களில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள மின் கடத்து கம்பி வடம். இது தரையடியில் மின் கம்பிவடக் குழாய்களினுள் செலுத்திப் புதைக்கப்பட்டிருக்கும் — Under-ground cable
விமானம் தரையிறங்குவதற்கான ஓடுபாதையாக அமைக்கப்பட்டுள்ள உலோக வலைகள் அல்லது துவாரமுள்ள உலோகத் தகடுகள் — landing mat
ஒரு படிக்கட்டின் தரையிறங்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள, படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக்கம்பம் — landing newel
விமான நிலையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குறுகலான நீண்ட நிலப்பகுதி. இயல்பான சூழ்நிலைகளில் விமானம் தரையிறங்குவதற்கும்,தரையில் ஓடிப் பறப்பதற்கும் இது பயன்படுகிறது — landing strip
விதை இலை தரைக்குக் கீழ் இருக்குமாறு விதை முளைத்தல்: நெல் — hypogeal germination
சொந்த இயங்கு திறன் கொண்டு ஒரு விமானத்தைத் தரையில் ஓடச்செய்தல். கடல் விமானத்தை நீரின் மீது ஓடச் செய்தல் — taxi
விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தரையிறங்கு பல்லிணை. இதனை இணக்கமற்ற தரையிறங்கு பல்லிணை என்றும் கூறுவர் — fixed landing gear
விமானம் தரையிறங்கும் பகுதியில் பல திசைகளிலிருந்து ஒளி வீசுவதற்கான சாதனம் — landing area floodlight
இடம்
வழுக்கை — slippery
கண்மணி, அன்புக்குரியவர்
வெறுந்தரை
உமாதேவி
நேரடித் தொடர்பை ஏற்கும் மின்காந்த சேமிப்புக் கருவி. ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இக்கருவி மின்காந்தப் பட்டியலில் அறைகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கையாளுகிறது — data cell
எட்டுப் பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமும் கலந்த ஓர் உலோகம்
குள்ளவாத்து(பதார்த்த. 890.) — duck, heron, waddling, as of a duck, star, planet, continuous flow of water; cu…
பொய்
சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர்-செடி — lotus
விண்மீன் — a star (a cosmic entity)