தரையிறங்கும் பகுதி

taraiyiṟaṅkum pakuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படி/எழுது முனையை நிறுத்துவதற்கான வன்வட்டின் பகுதி. முந்தைய வன்வட்டு அமைப்பில் நிறுத்துவதற்கான ஆணை இடப்பட வேண்டும். ஆனால், இப்போது மின்சாரம் நிறுத்தப்படும்போது தானாகவே நடந்து விடுகிறது. அது நிறுத்தப்படும் இடம் விவரம் சேமிக்கப்படாத இடமாக இருக்கும். நிலைவட்டில் மிக அதிகமான எண் கொண்டுள்ள தடம்/ உருளையாக இருக்கும். — landing zone
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 828)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xj929kpt/

தமிழ்
“தரையிறங்கும் பகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xj929kpt/
APA
Oliyon Research. (2026). தரையிறங்கும் பகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xj929kpt/
MLA
"தரையிறங்கும் பகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xj929kpt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment