தரா

tarā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எட்டுப் பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமும் கலந்த ஓர் உலோகம்
புகழ்தராப் போக்கில்லை(சினேந். 169).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரா)
2.
திராய் என்ற ஒரு கசப்புக் கீரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரா)
3.
தரை, பூமி
தராபதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரா)
4.
சங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரா)
5.
வகை, தரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரா)
6.
பூசநாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரா)
7.
செம்பும் காா் ஈயமும் கலந்த உலோகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 210)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jccy9kwv/

தமிழ்
“தரா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jccy9kwv/
APA
Oliyon Research. (2026). தரா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jccy9kwv/
MLA
"தரா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jccy9kwv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment