தரைஇணைப்பு

taraiiṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனிதர்களுக்கும், கணினிகளுக்கு மின்சக்தி ஓட்டம் தீங்கு செய்யாத வண்ணம் அமைக்கும் செயல்முறை. ground loop : தரை வளையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முறைகளில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரு சாதனங்களுக்கிடையில் முன்னும் பின்னுமாகப் பாய்கிற தேவையற்ற தரை மின்னோட்டம். — grounding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 669)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kfz8qyma/

தமிழ்
“தரைஇணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfz8qyma/
APA
Oliyon Research. (2026). தரைஇணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kfz8qyma/
MLA
"தரைஇணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfz8qyma/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment