தாலம்

tālam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பனை — palm, tongue, measuring rod in a balance, earth, plate
தாலப் புல்லின் வால்வெண் தோட்டு (சிலப்பதிகாரம்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாலம்)
2.
தராசின் நடு நாக்கு, ஞமன்
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாலம்)
3.
நாக்கு
தாலம் கணக்டரீடர் காக்க (விநாயகர் கவசம்)
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாலம்)
4.
பூமி
தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர் (சீறாப்புரணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாலம்)
5.
தட்டு, உண்கலம்
தோரைமலர் நீரறுகு துளும்புமணித் தால (சீவக சிந்தாமணி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாலம்)
6.
யானைக்காது, தேன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 216)
7.
ஓர் ஒளிப்படக் கருவியின் இயக்கம். இது ஒரு தொகுதியின் அடுக்கணிக்காட்சியைக் காட்டக்கூடியது (2) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்குகள் பயன்படுத்தப்படும் ஒரு பிரதிலிப்பு அலகு. இதில் பெரும்பாலும் நுண்ஊதாக்கதிரால் ஒளிரும் விளக்குகள் பயன்பயன்படுகிறது — pan
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 469)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69warqj2/

தமிழ்
“தாலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69warqj2/
APA
Oliyon Research. (2026). தாலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/69warqj2/
MLA
"தாலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69warqj2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment