தாம்

tām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாம் = அவர்களே
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாம்)
2.
உறவினர், துணைசுற்றம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 209)
3.
நா, அரும்பண்டம், பிரணவம், மனைவி, வெள்ளி, பார்வை, ஒரு வீணைநரம்பு, முத்து
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 215)
4.
தாங்கள், (குறள் 158, 228, 658); அவைதாம் சாரியை.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 142)
5.
உயிர்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prtvd5wu/

தமிழ்
“தாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prtvd5wu/
APA
Oliyon Research. (2026). தாம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/prtvd5wu/
MLA
"தாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prtvd5wu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment