{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2k46drtc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2k46drtc/", "kind": "word", "headword": "இணைப்பு", "romanization": "iṇaippu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:00.669660+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிரிந்து இருப்பதை இணைத்தல்", "needs_definition": false, "gloss_en": "joint, connection, annexure", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இணைப்பு"}, {"n": 2, "definition_ta": "சேர்த்து வைத்தல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இணைப்பு"}, {"n": 3, "definition_ta": "ஒன்றாக இருக்க இணைக்க வேண்டியவை ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இணைப்பு"}, {"n": 4, "definition_ta": "1. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட முனைகளை இணைக்கும் மின்சார அல்லது மின்னணு தரவு பயணிக்கும் பாதை. 2. துணைச் சாதனங்களை கணினியுடன் இணைக்கும் தரவு தொடர்பு பாதை.", "needs_definition": false, "gloss_en": "channel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வழி", "தடம்", "அலைவரிசை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 238"}, {"n": 5, "definition_ta": "பல விற்பனையாளர்கள் வழங்கிய சாதனங்களுக்கிடையிலான இணைப்பு", "needs_definition": false, "gloss_en": "Interconnection", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 771"}, {"n": 6, "definition_ta": "தரவு பரிமாற் றத்தில் ஒரு இடத்திற்கும் மற்றொன்றிற்கும் இடை யிலான இயற்பியல் இணைப்பு. அதன் பணி தரவுகள் மற்றும் செயற்கைகோள் தொடர்புகளை இணைத்தல்", "needs_definition": false, "gloss_en": "Link", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தொடர்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 854"}, {"n": 7, "definition_ta": "இரு தனித் தனி குறியீட்டு வாலாயங்களை இணைக்கும் குறியீட்டு முறைமை. நிரல் தொகுப்பு ஒன்றுடன், அதன் பயன் பாட்டின்போது கையாளப்படும் துணை வாலாயம் ஒன்றை இணைத்தல். calling sequence என்ப தைப் பார்க்கவும்", "needs_definition": false, "gloss_en": "linkage", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 854"}, {"n": 8, "definition_ta": "1. இரு கட் டமைப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய உறுப்பு. 2. நாக்கின் மேற்கூரையாக அமைந்துள்ள முதிரா நிலைத்தொண்டைத் தளத்தில் உண்டாகும் மிதமான புடைப்பு.", "needs_definition": false, "gloss_en": "copula", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 336"}, {"n": 9, "definition_ta": "ஒரு மின்சுற்றுவழியின் பகுதிகளை இணைக்கிற மின் கடத்தி", "needs_definition": false, "gloss_en": "connection", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 183"}, {"n": 10, "definition_ta": "ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமையும் வகையில் இரு இரும்புத் துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பற்ற வைக்கப்பட்ட ஒருவகை இணைப்பு (குழாய் வேலை). சாதாரண 3 வழி குழாய் இணைப்பு மேலும் கீழுமாக உள்ள நீண்ட குழாயில் தடுப்புறத்திலிருந்து இந்த இரண்டுக்கும் செங்கோணத்தில் மூன்றாவது குழாய் அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "T joint: T", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 630"}, {"n": 11, "definition_ta": "தனித்ததும் பெரியதுமான ஒரு தொகுதியை உருவாக்க இரு தொகுதித் தகவல்களை ஒருங்கிணைத்தல்", "needs_definition": false, "gloss_en": "merge", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 155"}, {"n": 12, "definition_ta": "இரண்டடிற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒன்றாக்கல் பா. merger", "needs_definition": false, "gloss_en": "amalgamation", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 18"}]}}