தேடல் · Search: தொடர்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

உறவு, ஒழுங்கு, பாட்டு, சிநேகம்
தொடர்புநிலை toṭarpunilai prefix
1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இரு பொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு பண்பியல்பு. 2. தொடர்நிலை தரவுத்தள உரு மாதிரிகளில் தரவு ச… — relation
தொடர்பு முறை toṭarpu muṟai prefix
இது ஒரு வகைத் தகவல் தளமேலாண் முறை. இதில் தகவல்கள் அட்டவணைகளாகக் குறிக்கப்படும். இதில் ஒவ்வொரு பதிவும் ஒரு மதிப்பை மட்டும் கொண்டிருக்கும் — relational system
தொடர்பு விசை toṭarpu vicai prefix
மின் உணர்த்தியில் உள்ள மின்தொடர்பு விசைகளின் வரிசை — contact forms
தொடர்புத்தடை toṭarputtaṭai prefix
வெள்ளியுடன் ஒப்பிடும் போது ஒரு பொருளின் ஒப்பீட்டுத்தடையின் மதிப்பளவு. வெள்ளிக்கு ஒப்பீட்டுத்தடை மதிப்பளவு 1.0 — relative resistance
தொடர்பு நகர்வு toṭarpu nakarvu prefix
திரையில் ஒரு பொருள் அதன் கடைசிநிலையைப் பொறுத்துப் புதியதொரு நிலைக்கு நகருதல். இது0-லிருந்து நகர்வதற்கு மாறானது. "நகர்வு 4, 8" என்பது, வலப்புறமாக 4 அலகுகளும், கடைசி நிலையிலிரு… — relative movement
தொடர்பு முகவரி toṭarpu mukavari prefix
ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத்தின் முழு முகவரியுடன் சேர்ந்து அமையுமாறு ஒர் ஆதார முகவரியுடன் சேர்க்கப்பட வேண்டிய முகவரி — relative address
தொடர்புக் கெழு toṭarpuk keḻu prefix
Correlation coefficient
விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒர் ஆவணம் ஏதேனும் ஒரு பயன்பாட்டு மென் பொருளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, doc என்ற துணைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வேர்டு பயன் பாட்டு… — disassociate
தொடர்பு முனைகள் toṭarpu muṉaikaḷ prefix
குறைந்த அழுத்த மின்சுற்று வழியை உண்டாக்குவதற்கும் முறிப்பதற்கும் பயன்படும் இரிடியம், பிளாட்டினம் அல்லது உலோகக் கலவை எஃகினாலான சிறிய உலோகத் தகடுகள் அல்லது முனைகள் — contact points
தொடர்பு வசதிகள் toṭarpu vacatikaḷ prefix
Communication; Communications
Correlation Ratio
தொடர்புக் காற்று toṭarpuk kāṟṟu prefix
காற்றிலுள்ள ஒரு பொருளைப் பொறுத்து காற்றின் வேக வீதம். காற்றின் மீது பொருளின் இடையீட்டு விளைவு அற்பமாக இருக்கும் அளவுக்கான தூரத்திலிருந்த எடுக்கப்பட்ட அளவீடுகளிலிருந்து இது நிருணயிக்… — relative wind
இணைப்புக் கொள்கை மெய்யறிவுக் கொள்கையில் ஒரு வகை.
தொடர்புச் சாதனம் toṭarpuc cātaṉam prefix
Means of communication
Correlation Table
பயன்படுத்தப்படும் கடைசி ஆயத்தொலை வினைப்பொறுத்து நிருணயிக்கப்படும் ஒர் ஆயத்தொலை, (5, 10) என்பது, வலப்பக்கம் 5 என்பதையும், மேல் நோக்கி 10 என்பதையும் குறிக்கிறது. (. 5, . 10) என்பது இடப்ப… — relative coordinate
இரண்டு மதிப்பளவுகளை ஒப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் குறியீடு. இது, மதிப்பளவு மெய்ம்மையானதாக அல்லது பொய்ம்மையானதாக இருப்பதற்கான நிபந்தனையைக் குறித்துரைக்கிறது — relational operator
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கங்களைக் கொண்ட கோவை — relational expression
கணக்கு எண் அல்லது பெயர் போன்ற ஒரு பொதுவான அம்சத்தின் பேரில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தரவுக் கோப்புகளை இணைத்தல் — related files
தகவல் தளங்களில் ஒருவகை. ஒரு தொடர்பு அமைப்பு தகவல் தளத்தைக் குறிப்பது. இது ஒன்றுக்கு மற்றொன்று தொடர்பு அட்டவணைகளைக் கொண் டது. இதில் பல அட்டவணைகளில் பல புலங்கள் இருக்கும். இப்புலங்கள் அட்டவ… — relational data base
தொடர்பு முனைகளை மூடிய நிலையில் வைத்திருக்கும் விற்சுருள் அழுததம் — contact point pressure
relational database
map memoray
தரவு இனங்கள் அனைத்தும் ஒரே கோப்பில், ஒரு தருக்கமுறைச் சுட்டுகளின் தொகுதி மூலம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள தரவு தளப்படிவம். இந்த தரவு இனங்களுக்கிடையிலான தொடர்பு நிலைக… — relational structure
வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு ஒரு மின்னூடு கடத்தியின் மின் கடத்தாற்றல். வெள்ளியின் மின் கடத்தாற்றல் 100% — relative conductance
தரவுத் தளத்தினுள் தரவுக் கூறுகள் அனைத்தும் எளிய அட்டவணைகளின் வடிவத்தில் சேமிக்கப்படுவதாகக் காட்டும் ஒரு தருக்கமுறைத் தரவுக் கட்டமைவு. தொடர்புறு மாதிரியில் அமைந்தDBMSதொகுதிகள் பொதுவான … — relational data structure
ஒளிப்படக் கலையில் எதிர்ப்படச் சுருளையும். படப் பதிவுக் காகிதத்தையும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு செய்து எடுக்கப்படும் ஒளிப்படப் பதிவுப் படம் — contact print
எந்திர நிரல்களை முகவரிகளுடன் பயன்படுத்தும் குறியீட்டு முறை — relative coding
தொடர்பு மின்னோட்ட வேறுபாடு toṭarpu miṉṉōṭṭa vēṟupāṭu prefix
பல்வேறு எலெக்ட்ரான் தொடர்புடைய உலோகப் பரப்புகள் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் போது அல்லது அவற்றைப் புறச் சுற்றுவழி மூலம் இணைக்கும் போது, அவற்றுக்கிடையே ஏற்படும் உச்சநிலை மின்னோட்ட வேறுபாடு — contact potential
1. விண்டோஸ் சூழலில், உள்ளக இயக்கக (Local drive) எழுத்துகளைத் தாங்கியுள்ள பிணைய வட்டகங்கள் அங்கிருந்தே அணுக முடியும். 2. யூனிக்ஸில், இயக்க முறைமைக்கு அறிமுகப்படுத்தபட்டுச் செயல்படும் நி… — mapped drives
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun variant
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
களன் kaḷaṉ பெயர்ச்சொல் · Noun variant
மருதநிலம்
சங்கிராந்தம் caṅkirāntam பெயர்ச்சொல் · Noun variant
ஒன்றிலிருந்து வேறொன்றிற்குப் போதல்
சார்ச்சி cārcci பெயர்ச்சொல் · Noun variant
சாய்வு
தளை taḷai பெயர்ச்சொல் · Noun variant
கட்டு
துவந்துவம் tuvantuvam பெயர்ச்சொல் · Noun variant
இரட்டை
தொந்தம் tontam பெயர்ச்சொல் · Noun variant
இரட்டை
நோய் தொற்றக்கூடிய அளவுக்கு நெருக்கம் — contact
தொடர்ப்பூ toṭarppū பெயர்ச்சொல் · Noun similar
விரிபூ
தொலைதொடர்பு tolaitoṭarpu similar
telecom
தொலைத் தொடர்பு tolait toṭarpu similar
தொலைப் போக்குவரத்து, தந்தி, கடவடி வடக்கம்பி கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச் செய்தி அறிவிப்பு முறை — Telecommunication
தொலைத்தொடர்பு tolaittoṭarpu பெயர்ச்சொல் · Noun similar
தொலைவிலுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறை
தடத்தொடர்பு taṭattoṭarpu similar
வானொலியில் ஒருங்கியைவிப்பு செய்யப்பட்ட மின்சுற்றுவழிகள் அனைத்தும் குறிப்பிட்ட சுழல் அலைவெண்ணைப் பின்பற்றிச் செல்வதை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் இணைக் கும் முறை. செயற்கைக்கோளின் த… — tracking
தற்பு taṟpu பெயர்ச்சொல் · Noun similar
உள்ள நிலைமை
தார்ப்பூ tārppū பெயர்ச்சொல் · Noun similar
அரசருக்குரிய அடையாளப்பூ
தொடர் toṭar similar
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
தரைத் தொடர்பு tarait toṭarpu similar
ஒரு மின்சுற்றிலிருந்து பூமிக்கு இணைப்பு ஏற்படுத்தும் பாதை அல்லது தொடுகின்ற உடலோடு ஏற்படுத்தும் தொடர்பு. பொதுவாக, ஒரு பாதுகாப்புச் சாதனமாக இது பயன்படுகிறது — ground
தொடர் பகுப்பு toṭar pakuppu similar
புள்ளி இயல் பகுப்பில் மாற்ற வீதத்தை உறுதி செய்யும் வழி — regression analysis
தரவு தொடர்பு taravu toṭarpu similar
1. ஒரு இடத்திலிருந்து (மூலம்) வேறொரு இடத்துக்கு (சேரிடம்) தரவு செல்லுதல். 2. அனுப்புதல் அல்லது தெரியப்படுத்தல். 3. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமிக்கைகளின் தொகுதியைப் பயன்படுத்த தனிநப… — communication
தொடரி toṭari பெயர்ச்சொல் · Noun similar
தொடரி = தொடருந்து = ரயில் = தொடர்வண்டி.
தொடர்பற toṭarpaṟa பெயர்ச்சொல் · Noun similar
முழுதம்.
தொடர்பறு toṭarpaṟu similar
பட்டறை நடவடிக்கைகளில் மற்ற செயற்பாடுகளுக்கு மாற்றுவதற்காகத் தொடர்பறுத்தல் அல்லது இணைப்பகற்றுதல் — detach
தொடர்பான toṭarpāṉa similar
Sequential
தொடர்ப்பாடு toṭarppāṭu பெயர்ச்சொல் · Noun similar
தொடர்ச்சி
தொட்டாப்பு toṭṭāppu பெயர்ச்சொல் · Noun similar
தொட்டாட்டுமணியம் = குற்றேவல்.
அகத்தொடர்பு akattoṭarpu similar
Inter-communication
இனத்தொடர்பு iṉattoṭarpu கட்டுரை · article similar
தொடர்பற்ற toṭarpaṟṟa similar
தருக்க முறையில் தொடர்பில்லாத, புரிந்து கொள்ள முடியாத அசைவில்லாத — incoherent
மின் தொடர்பு miṉ toṭarpu similar
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மின்கடத்திகளை ஒரு முழுமையான மின்சுற்று வழி உண்டாகும் வகையில் தன்முறையில் அடுக்கி வைத்தல் — contact