தொலைத்தொடர்பு

tolaittoṭarpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைவிலுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொலைத்தொடர்பு)
2.
தொலைப் போக்குவரத்து, தந்தி, கடலடி வடக்கம்பி, கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச் செய்தி அறிவிப்பு முறை — telecommunication
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 614)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7wu5wxmf/

தமிழ்
“தொலைத்தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wu5wxmf/
APA
Oliyon Research. (2026). தொலைத்தொடர்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7wu5wxmf/
MLA
"தொலைத்தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wu5wxmf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment