தொடர்புநீக்கம்

toṭarpunīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒர் ஆவணம் ஏதேனும் ஒரு பயன்பாட்டு மென் பொருளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, doc என்ற துணைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வேர்டு பயன் பாட்டுடனும், xls ஆவணங்கள் எக்செல், mdb ஆவணங்கள் அக்செஸ், ppt ஆவணங்கள் பவர்பாயின்ட், . htm ஆவணங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவற்றுடனும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இத்தொடர்பினை மாற்றி முடியும். bmp ஆவணங்கள் பெயின்ட் பயன் பாட்டுடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. . bmp ஆவணம் ஒன்றின் பெயர்மீது இரட்டைக் கிளிக் செய்தால், அந்த ஆவணம் பெயின்ட் பயன்பாட்டில் திறக்கப்படும். இதனை மாற்றி, கோரல் பெயின்ட் பயன்பாட்டில் அல்லது பெயின்ஷாப் புரோவில் திறக்கும்படி செய்யலாம். — disassociate
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 452)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d9d6tv9v/

தமிழ்
“தொடர்புநீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d9d6tv9v/
APA
Oliyon Research. (2026). தொடர்புநீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d9d6tv9v/
MLA
"தொடர்புநீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d9d6tv9v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment