தொடர்பு நகர்வு

toṭarpu nakarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரையில் ஒரு பொருள் அதன் கடைசிநிலையைப் பொறுத்துப் புதியதொரு நிலைக்கு நகருதல். இது0-லிருந்து நகர்வதற்கு மாறானது. "நகர்வு 4, 8" என்பது, வலப்புறமாக 4 அலகுகளும், கடைசி நிலையிலிருந்து மேலே 8 அலகுகளும் நகர்வதாகும். இது "முழு நகர்வு" (Absolute movement) என்பதிலிருந்து வேறுபட்டது. — relative movement
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சார்பு இயக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1239)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vxuedmhk/

தமிழ்
“தொடர்பு நகர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxuedmhk/
APA
Oliyon Research. (2026). தொடர்பு நகர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vxuedmhk/
MLA
"தொடர்பு நகர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxuedmhk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment