{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vxuedmhk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vxuedmhk/", "kind": "word", "headword": "தொடர்பு நகர்வு", "romanization": "toṭarpu nakarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.132828+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரையில் ஒரு பொருள் அதன் கடைசிநிலையைப் பொறுத்துப் புதியதொரு நிலைக்கு நகருதல். இது0-லிருந்து நகர்வதற்கு மாறானது. \"நகர்வு 4, 8\" என்பது, வலப்புறமாக 4 அலகுகளும், கடைசி நிலையிலிருந்து மேலே 8 அலகுகளும் நகர்வதாகும். இது \"முழு நகர்வு\" (Absolute movement) என்பதிலிருந்து வேறுபட்டது.", "needs_definition": false, "gloss_en": "relative movement", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சார்பு இயக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1239"}]}}