தொடர்
toṭar
பொருள்கள் · Senses
1.
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
2.
தொடர்பு, நட்பு, (குறள் 450).
3.
தொடர் வரிசையாய் அமைந்திருக்கும் உருப்படிகள் அல்லது நிகழ்வுகள். (எ-டு)இருமச் சமிக்கைகளை அனுப்பிடும் போது இடம்பெறும் இலக்க முறைத் துடிப்புகள்.
— train1
4.
ஒரு மூலக்கூறில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்றுடன் மற்றொன்று பிணைப்புகள் உண்டாக்கும் பொழுது ஏற்படும் தொடர்
— chain
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8farbfnv/
தமிழ்“தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8farbfnv/APA
Oliyon Research. (2026). தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8farbfnv/MLA
"தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8farbfnv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment