தேடல் · Search: வரிசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வரிசை varicai பெயர்ச்சொல் · Noun
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
வரிசைகள் varicaikaḷ prefix
Atrays
வரிசை அணி varicai aṇi prefix
1. தொடர்புடைய பொருள் எண் வகைகளின் வரிசை — array
வரிசை ஆணை varicai āṇai prefix
சில தரவு மொழிகளில் பதிவேடுகளை ஒரு வரிசையில் படிப்பதற்கான ஒரு நிரல் — gather
வரிசை எண் varicai eṇ prefix
வரி எண் : பேசிக் போன்ற நிரல் தொகுப்பு மொழிகளில், அடை யாளம் காணலுக்காக ஆதார நிரல் தொகுப்பின் ஒரு வரியின் துவக்கமாக அமைகிற எண், எண் அடையாள வில்லை — line number
வரிசையார் varicaiyār பெயர்ச்சொல் · Noun prefix
அண்ணன் மனைவி
வரிசை முறை varicai muṟai prefix
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மான… — order
வரிசைமாதர் varicaimātar பெயர்ச்சொல் · Noun prefix
விறலியர் .
வரிசையாளர் varicaiyāḷar பெயர்ச்சொல் · Noun prefix
நிலத்தைப் பயிரிடுங்குடிகள்
வரிசைவாரம் varicaivāram பெயர்ச்சொல் · Noun prefix
சாகுபடியின் சராசரிப்படி திட்டப்படுத்திய மேல்வாரம்
வரிசைமகளிர் varicaimakaḷir பெயர்ச்சொல் · Noun prefix
விறவியர்
வரிசை இயக்கி varicai iyakki prefix
ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் புகுந்து இயக்கத்தைச் செய்யும் ஒரு பணி array processor: வரிசைச் செயலி: எழுத்துரு (matrix) கணக்குகளை சாதாரணக் கணினிகளைவிட விரைவாகக் செய்யக் … — array iterator
வரிசைக்காரன் varicaikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
நன்டைத்தையுள்ளவன்
வரிசைசெய்தல் varicaiceytal பெயர்ச்சொல் · Noun prefix
மரியாதைசெய்தல்
வரிசைச்சுரம் varicaiccuram பெயர்ச்சொல் · Noun prefix
முறைக்காய்ச்சல்
வரிசையமைப்பு varicaiyamaippu prefix
அச்செழுத்து முகப்புகளை கிடைமட்டத்தில் துல்லியமாக வரிசைப்படுத்தி அமைத்தல் — lining
வரிசையாக்கம் varicaiyākkam prefix
sorting
வரிசையாக்கல் varicaiyākkal prefix
விதிப்படி தகவல் தொகுதியைக் குறிப்பிட்ட கோலத்தில் ஒழுங்கு செய்தல் — ordering
வரிசை உள்ளீடு varicai uḷḷīṭu prefix
ஒவ்வொரு வரியாக அச்சாளரின் தாளை முன்நோக்கித் தள்ளும் செயல் — Line Feed (LF)
வரிசை ஒழுங்கு varicai oḻuṅku prefix
sort order
வரிசைக்கிரமம் varicaikkiramam பெயர்ச்சொல் · Noun prefix
ஒழுங்குமுறை
வரிசைக்குற்றி varicaikkuṟṟi பெயர்ச்சொல் · Noun prefix
செங்கற்சூளையில் வரிசையாக அடுக்கும் விறகுக்கட்டை
வரிசைமுறை எண் varicaimuṟai eṇ prefix
ஒரு பொருளின் வரிசையை அடையாளம் காணும் எண்.சான்றாக, பதிவேடு 34 — ordinal number
வரிசைபார்த்தல் varicaipārttal பெயர்ச்சொல் · Noun prefix
ஓழுங்குமுறையை அளவுக்குமிஞ்சிக் கவனித்தல்
வரிசையில் உள்ள ஒரு கூறு — array element