வரிசை முறை

varicai muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மானித்துக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. — order
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண் வரிசை, வரிசை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1052)
2.
1. ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கிணங்க இனங்களை வரிசைப் படுத்துதல். 2. எண்மான வரிசை முறையில் ஏறுமுக வரிசை — sequence
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1310)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k2uxhapt/

தமிழ்
“வரிசை முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2uxhapt/
APA
Oliyon Research. (2026). வரிசை முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k2uxhapt/
MLA
"வரிசை முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2uxhapt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment