தொடர்பு நிலைக் கட்டமைவு

toṭarpu nilaik kaṭṭamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு இனங்கள் அனைத்தும் ஒரே கோப்பில், ஒரு தருக்கமுறைச் சுட்டுகளின் தொகுதி மூலம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள தரவு தளப்படிவம். இந்த தரவு இனங்களுக்கிடையிலான தொடர்பு நிலைகளை வேண்டியவாறு மாற்றிக்கொள்ளலாம் — relational structure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1239)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3tn9pvru/

தமிழ்
“தொடர்பு நிலைக் கட்டமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3tn9pvru/
APA
Oliyon Research. (2026). தொடர்பு நிலைக் கட்டமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3tn9pvru/
MLA
"தொடர்பு நிலைக் கட்டமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3tn9pvru/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment