{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3tn9pvru/", "data": {"id": "3tn9pvru", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3tn9pvru/", "kind": "word", "headword": "தொடர்பு நிலைக் கட்டமைவு", "romanization": "toṭarpu nilaik kaṭṭamaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.052960+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவு இனங்கள் அனைத்தும் ஒரே கோப்பில், ஒரு தருக்கமுறைச் சுட்டுகளின் தொகுதி மூலம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள தரவு தளப்படிவம். இந்த தரவு இனங்களுக்கிடையிலான தொடர்பு நிலைகளை வேண்டியவாறு மாற்றிக்கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "relational structure", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1239"}]}}