தொடர்புத் தகவல் தளம்
toṭarput takaval taḷam
பொருள்கள் · Senses
1.
தகவல் தளங்களில் ஒருவகை. ஒரு தொடர்பு அமைப்பு தகவல் தளத்தைக் குறிப்பது. இது ஒன்றுக்கு மற்றொன்று தொடர்பு அட்டவணைகளைக் கொண் டது. இதில் பல அட்டவணைகளில் பல புலங்கள் இருக்கும். இப்புலங்கள் அட்டவணைகளுக்கிடையே தொடர்பை உண்டாக்கும். பொதுப் புலங்கள் திறவுகள் எனப்பெயர் பெறும். இந்த தகவல் தளம் தற்காலத் தொழில் நிறுவனங்களில் இன்றியமையாத உறுப்பாக உள்ளது
— relational data base
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2n5suhbx/
தமிழ்“தொடர்புத் தகவல் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2n5suhbx/APA
Oliyon Research. (2026). தொடர்புத் தகவல் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2n5suhbx/MLA
"தொடர்புத் தகவல் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2n5suhbx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment