{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2n5suhbx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2n5suhbx/", "kind": "word", "headword": "தொடர்புத் தகவல் தளம்", "romanization": "toṭarput takaval taḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:24.287505+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் தளங்களில் ஒருவகை. ஒரு தொடர்பு அமைப்பு தகவல் தளத்தைக் குறிப்பது. இது ஒன்றுக்கு மற்றொன்று தொடர்பு அட்டவணைகளைக் கொண் டது. இதில் பல அட்டவணைகளில் பல புலங்கள் இருக்கும். இப்புலங்கள் அட்டவணைகளுக்கிடையே தொடர்பை உண்டாக்கும். பொதுப் புலங்கள் திறவுகள் எனப்பெயர் பெறும். இந்த தகவல் தளம் தற்காலத் தொழில் நிறுவனங்களில் இன்றியமையாத உறுப்பாக உள்ளது", "needs_definition": false, "gloss_en": "relational data base", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 188"}]}}