தொடர்புநிலை

toṭarpunilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இரு பொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு பண்பியல்பு. 2. தொடர்நிலை தரவுத்தள உரு மாதிரிகளில் தரவு சேமிப்பகத்தின் அடிப்படை வடிவமான ஒர் அட்டவணை. 3. ஓர் இணைவன/படிமுறை உரு மாதிரியில், இனங்களின் தொகுதிகளிடையே பெயர் குறித்திட்ட தொடர்புநிலை. — relation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உறவு நிலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1237)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7ns48dp/

தமிழ்
“தொடர்புநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7ns48dp/
APA
Oliyon Research. (2026). தொடர்புநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f7ns48dp/
MLA
"தொடர்புநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7ns48dp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment