{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f7ns48dp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f7ns48dp/", "kind": "word", "headword": "தொடர்புநிலை", "romanization": "toṭarpunilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.930812+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இரு பொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு பண்பியல்பு. 2. தொடர்நிலை தரவுத்தள உரு மாதிரிகளில் தரவு சேமிப்பகத்தின் அடிப்படை வடிவமான ஒர் அட்டவணை. 3. ஓர் இணைவன/படிமுறை உரு மாதிரியில், இனங்களின் தொகுதிகளிடையே பெயர் குறித்திட்ட தொடர்புநிலை.", "needs_definition": false, "gloss_en": "relation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உறவு நிலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1237"}]}}