தொடர்புறு தரவுக்கட்டமைவு
toṭarpuṟu taravukkaṭṭamaivu
பொருள்கள் · Senses
1.
தரவுத் தளத்தினுள் தரவுக் கூறுகள் அனைத்தும் எளிய அட்டவணைகளின் வடிவத்தில் சேமிக்கப்படுவதாகக் காட்டும் ஒரு தருக்கமுறைத் தரவுக் கட்டமைவு. தொடர்புறு மாதிரியில் அமைந்தDBMSதொகுதிகள் பொதுவான தரவுக்கூறுகளைக் கொண்ட பல்வேறு அட்டவணைகளிலிருந்து தரவு அம்சங்களை இணைக்க வல்லவை.
— relational data structure
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6huagpj/
தமிழ்“தொடர்புறு தரவுக்கட்டமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6huagpj/APA
Oliyon Research. (2026). தொடர்புறு தரவுக்கட்டமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d6huagpj/MLA
"தொடர்புறு தரவுக்கட்டமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6huagpj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment