இடைநிலை

iṭainilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடுவில் நிற்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைநிலை)
2.
இடைநிலைத்தீவகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைநிலை)
3.
பெயர்வினைகளின் பகுதிவிகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு ( 141)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைநிலை)
4.
முனைப்பு நிலைக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைப்பட்ட நிலை குறைத் தீவிரம் — subacute
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முனைப்புக் குறைவான · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1043)
5.
கண்ணறைப் பிரிவு நிறைவுற்றதும் தொடரும் நிலை. இப்பொழுது உட்கரு பிரியாது. உட்கருவிலும் கண்ணறைக் கணியத்திலும் ஏற்படும் மாற்றங்களால் சேயனுக்கள் முழு வளர்ச்சி பெறும் — Interphase
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 223)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/crvw7fvr/

தமிழ்
“இடைநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/crvw7fvr/
APA
Oliyon Research. (2026). இடைநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/crvw7fvr/
MLA
"இடைநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/crvw7fvr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment