குமிழ்

kumiḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்க்குமிழி (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)
2.
உருண்டு திரண்ட வடிவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)
3.
எருத்தின் திமில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)
4.
உள்ளங்கால் வீக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)
5.
நிலக்குமிழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)
6.
பெருங்குமிழ் ( தொல்காப்பியம் எழுத்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)
7.
நீரைவடிக்கும் செடி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)
8.
நாணல் (மலையகராதி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)
9.
குமிழ் மரம் (தாவரவியல் பெயர்: Gmelina arborea)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமிழ்)

தொகுதிகள் · Categories: விலங்குகள், நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wh2beenf/

தமிழ்
“குமிழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wh2beenf/
APA
Oliyon Research. (2026). குமிழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wh2beenf/
MLA
"குமிழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wh2beenf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment