கிரியை

kiriyai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்கை, செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரியை)
2.
சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரியை)
3.
உத்தரகிரியை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரியை)
4.
தாளப் பிராணங்களில் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரியை)
5.
(இலக்கணம்) வினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரியை)
6.
சடங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரியை)
7.
தொழில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரியை)
8.
பூசை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 132)
9.
செயல் அல்லது வினை, நோன்பு நாற்படிகளில் ஒன்று. வழிபாட்டின் உறுப்புகளாக அமைந்து பல செயல்களைக் குறிக்கும். அவையாவன: இலிங்க மூர்த்தியைக் கணிகமாகவும் உடையவராகவும் எழுந்தருள்வித்துப் பூசனைப் பொருள் களைத் திரட்டி, ஒரிடத்தில் அமர்ந்து பூதசுத்தி முதலிய 5 சுத்திகளைச் செய்து அகத்தும் புறத்தும் சிவனை வழிபடுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypwykx32/

தமிழ்
“கிரியை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypwykx32/
APA
Oliyon Research. (2026). கிரியை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ypwykx32/
MLA
"கிரியை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypwykx32/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment