அற்றம்

aṟṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழிவு
அறிவற்றங் காக்குங் கருவி (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அற்றம்)
2.
வருத்தம்
அற்றமழிவு ரைப்பினும் (தொல்காப்பியம் பொ. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அற்றம்)
3.
சோர்வு
கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அற்றம்)
4.
அவமானம்
அற்ற மறைக்கும் பெருமை (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அற்றம்)
5.
மறைக்கத்தக்கது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அற்றம்)

தொகுதிகள் · Categories: கருவிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uk5ecnw8/

தமிழ்
“அற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uk5ecnw8/
APA
Oliyon Research. (2026). அற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uk5ecnw8/
MLA
"அற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uk5ecnw8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment