தேடல் · Search: நீரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
வடி = சொரி. — bestow, give, ooze, pour, Rapid descent
sound
வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள். — umbrella, parasol, bath (in a pond or river), drill, cut, work through, pain
நீரினால் உடலைச் சுத்தம் செய் — bath, dive (for pearls), walk on fire
பாத்திரம், துணிமணி முதலியவற்றை நீரில் தோய்த்து, அமிழ்த்தி, அசைத்துக் கழுவு
நீரில் செல்லும் படகு வகை. — boat, barque, weavers' shuttle, a song in the boatman's tune, the tenth naksatra
1. படைத்துறை: இது ஒரு பெரிய சுருட்டு வடிவ தானுந்தி நீரடி ஏவுகணை ஆகும். இது கப்பல் அல்லது நீர்மூழ்கியிலிருந்து இருந்து ஏவப்பட்டோ அல்லது ஒரு வானூர்தியிலிருந்து நீரினுள் இறக்கிவிடப்…
மூன்று உருளை வாகனம் — auto, donor
சிறிதும் ஏது நீரிலா தழல்படு வெய்யகான்
எருதுகளைக்கட்டி நீரிறைக்கும் ஏற்றம்
நீரில் உண்டாவன்
சாபம்
நீரில் பிறப்பன, தாமரை, ஓர் செடி, நாரை
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
* (பெ) - காரம்
நீரில் மிதக்கும் நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி.
ஒரு மர உபரிப்பொருள்
பறவைகளில் ஒரு வகை. நிலத்திலோ, நீரிலோ, வானத்திலோ விலங்குகளைக் கொன்று உண்ணும் கொன்றுண்ணிப் பறவைகளில் ஒருவகை. — eagle, kite
வெப்ப அளவை அலகு நடைமுறையில், கலோரி மிகச்சிறிய அலகாக இருப்பதால் அது பயன்படுவதில்லை. வளர் சிதை மாற்றத்தில் கிலோ கலோரிதான் வெப்ப அளவை அலகாகப் பயன்படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது,… — calorie
இரத்தச் சிவப்பணுவின் சவ்வில் உள்ள குறையால் பொட்டாசியம் மற்றும் தண்ணிர் இழப்பை அனுமதிப்பதால் உயிரணுக்களை நீரிழக்கச் செய்து பாதி இருண்டும் பாதி வெளுத்தும் காணச் செய்கிறது — xerocyte
ஒரு வினையில் ஈடுபடும் தோராய அளவுள்ள பொருளோடு சேரும் மதிப்புக்குச் சமமான ஒரு பொருளின் அளவு. சமநீர் எடையால் இதனை விளக்கலாம். ஒரு பொருளின் சமநீர் எடை என்பது அதே வெப்ப ஏற்புத் திறன் … — equivalent
வழமையான நிலை
(வி) - தத்தளி
செழுமை ()
பேருடுக்கை